News March 8, 2025
ஆட்சியர், மின்வாரி அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவு

திருப்புவனம் புஷ்பவனேசுவரர் கோவில் தெருவில் தனி நபர் பொருள்கள் வைக்கும் கிடங்குக்குப் பெற்ற அனுமதியை தவறாகப் பயன்படுத்தி, அந்த இடத்தில் திருமண மண்டபத்தைக் கட்டியுள்ளார். இதனை எதிர்த்து திருப்புவனத்தை சோ்ந்த செந்தில்குமாா் தாக்கல் செய்த மனு நேற்று உயர்நீதி மன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. னுவை விசாரித்த நீதிபதிகள் மாவட்ட ஆட்சியர், மின் வாரியத் துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
Similar News
News August 21, 2025
சிவகங்கையில் நாளை உயர்வுக்குபடி முகாம்!

சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் நாளை ஆக.22 மாணவர்கள் பயன்பெறும் வகையில், 2024-2025 ஆம் ஆண்டில் 10,12ம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெறாத மாணவ – மாணவிகளுக்கான “உயர்வுக்குப்படி” முகாம் நடைபெற உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், ஐ டி ஐ, பாலிடெக்னிக் நிறுவனங்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News August 21, 2025
சிவகங்கை : 2833 காவலர் பணியிடம் அறிவிப்பு!

தமிழ்நாடு காவல்துறையில் 2833 காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு நாளை(ஆக.22) முதல் செப்.21ம் தேதி வரை <
News August 21, 2025
ஒரு க்ளிக்-ல் சிவகங்கை ஒட்டுமொத்த விபரங்கள்!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கலைக்கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், இன்ஜினியரிங் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் அவற்றின் தொடர்பு எண்களோடு தொகுத்து சிவகங்கை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. உங்கள் பகுதியில் உள்ள கல்லூரி பற்றி தெரிந்து கொள்ள <