News March 31, 2024
வெள்ளிங்கிரி மலையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

கோவை, வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம்(50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கு கடந்த மாதம் முதல் இது வரை 5-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த ரகுராம் நீரிழிவு நோயாளி என்பது குறிப்படத்தக்கது.
Similar News
News November 18, 2025
கோவை ஆசிட் ஊற்றுவதாக மிரட்டிய இளைஞர் கைது

கோவை மாவட்டம் பேரூர் பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணிடம் செல்போன் எண்ணை அங்கிருந்த நபர் கேட்டு வந்துள்ளார். அந்த பெண் தர மறுக்கவே அந்த பெண் மீது ஆசிட் ஊற்றுவதாக மிரட்டியுள்ளார். இது குறித்து பேரூர் காவல்துறையினர் இளைஞர் ஒருவரை கைது செய்து, தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News November 17, 2025
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (17.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.