News March 8, 2025
இலவச பஸ் பயண அட்டை புதுப்பிக்க சிறப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பயண அட்டை ஒவ்வொரு நிதியாண்டும் புதுப்பித்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025-2026-ம் நிதியாண்டிற்கு இலவச பஸ் பயண அட்டையை புதுப்பிக்கும் முகாம் வருகிற 15-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடக்கிறது.
Similar News
News August 13, 2025
கடலூர் மாவட்டத்திற்கு இத்தனை எல்லைகளா ?

கடலூர் மாவட்டத்தின் எல்லைகள் எவை என்று உங்களுக்கு தெரியுமா? இதோ தெரிந்து கொள்ளுங்கள். மேற்கே கள்ளக்குறிச்சி மாவட்டமும், தெற்கே மயிலாடுதுறை மாவட்டமும், தென்மேற்கே அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களும், வடமேற்கே விழுப்புரம் மாவட்டமும், வடக்கே புதுச்சேரி மாநிலமும், கிழக்கே வங்காள விரிகுடா கடலும் இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News August 13, 2025
கடலூர்: ரூ.30,000 சம்பளத்தில் அரசு வேலை! APPLY NOW!

டிகிரி முடிச்சிட்டு சரியான வேலை இல்லாம இருக்கீங்களா? தமிழ்நாடு அரசு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் TNSDCயில் காலியாக உள்ள 126 Junior Associate, Project Associate, Program Manager உட்பட பணிகளுக்கான அறிவிப்பு வந்துள்ளது. மாத சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளம் வாங்கலாம். டிகிரி முடித்தவர்கள் ஆக.18ம் தேதிக்குள் இங்கே <
News August 13, 2025
கடலூர்: மத்திய அரசு வேலை; EXAM கிடையாது!

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில், பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பபடவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <