News March 7, 2025
வேலூர் கிராம பகுதி மக்களுக்கு கலெக்டரின் அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் 2024-2025 நிதியாண்டிற்கான வீட்டு வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி ஆகியவற்றை வசூல் செய்ய அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு வரி வசூல் முகாம் நடைபெற்று வருகிறது. கிராம பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் வீட்டுவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி ஆகியவற்றை தாமதமின்றி செலுத்துமாறு மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (மார்ச் 6) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
Similar News
News August 23, 2025
வேலூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (ஆக.22) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.
News August 22, 2025
வேலூர் மாவட்ட ஆட்சியர் புதிய அறிவிப்பு

வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 2025 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி 26.08.2025 முதல் 12.09.2025 வரை காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.
News August 22, 2025
வேலூர்: வீட்டு ஓனரின் அநியாயத்துக்கு Full Stop!

வேலூர் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க