News March 5, 2025
பணிகளின் முன்னேற்ற நிலை குறித்த ஆய்வுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் துறை சார்ந்த பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News September 14, 2025
கள்ளக்குறிச்சி: சொந்த வீடு கட்ட போறீங்களா??

கள்ளக்குறிச்சி மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டு கட்ட கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. PMYURBAN மூலமாக வீடு மனை இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இங்கு <
News September 14, 2025
கள்ளக்குறிச்சி: ஆட்சியர் தலைமையில் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 17ஆம் தேதி மாவட்ட முழுவதும் இருக்கும் அரசு வேலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நபர்களுக்கான சிறப்பு குறைதீர்க்க கூட்டம் மாவட்ட ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் வருகின்ற 12ஆம் தேதிக்குள் ஓய்வு பெற்றவர்கள் தங்களின் கோரிக்கைகளை இரண்டு பிரதிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம் என தகவல்.
News September 14, 2025
கள்ளக்குறிச்சி: கடன் தொல்லை நீங்க இங்க போங்க

கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் பழமையும், பெருமையும் வாய்ந்த சிவன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலின் சிறப்பாக 4வகை வேதங்களையும், சிவன் காத்து வருவதற்கு அடையாளமாக நான்கு நந்திகள் உள்ளன. பித்ருக்கள் சாபம், பித்ருக்கள் தோஷம் உடையவர்கள் வீரசோழபுரம் சிவனை தரிசித்து பிரார்த்தனை செய்தால் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கடன் தொல்லைகள் நீங்கி செல்வம் பெருகும் எனது ஐதீகமாக இருக்கிறது. ஷேர்