News March 5, 2025

குடும்ப அட்டைதாரர் ரேகை பதிவு:  தென்காசி ஆட்சியர் வேண்டுகோள்

image

தென்காசி மாவட்டத்தில் அந்தேதையா அன்னை யோஜனா மற்றும் முன்னுரிமை வகை குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள், தங்கள் பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் கைவிரல் ரேகையை ஒரு வாரத்திற்குள் பதிவு செய்ய வேண்டும். வெளியிடங்களில் பணிபுரிவோர் தங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள ரேசன் கடைகளில் ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை எண்ணை கொண்டு கைவிரல் ரேகை பதிவுகள் மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News September 29, 2025

தென்காசி: பத்திரபதிவு கட்டணம் LIST!

image

நீங்க நிலம் அல்லது வீடு வாங்க போறீங்களா? பத்திரபதிவு செய்ய எவ்வளவு கட்டணம்ன்னு தெரியலையா? இதற்காக அலுவலரிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை. இங்கு <>கிளிக்<<>> செய்து மாவட்டம், வட்டம், ஊரகம் (அ) நத்தமா, ஆண்டு தேர்ந்தெடுத்தா அதற்கு ஆகும் பத்திரபதிவு கட்டணம் தெரிஞ்சுக்கலாம்.. இதன் மூலமா இப்போ நீங்க வீடு (அ) நிலம் பத்திர பதிவு விலை தெரிஞ்சுக்கலாம்.பத்திரபதிவு கட்டணங்களை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News September 29, 2025

தென்காசி: ஹோட்டல்களில் தரமற்ற உணவுகள்

image

தென்காசி மாவட்டத்தில் விதிகளை மீறிய ஹோட்டல்கள் கடைகளிலும் இருந்து 10.49 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தென்காசி மாவட்டத்தில் 99 உணவகங்கள் குட்கா பொருட்கள் விற்பனை செய்த 38 கடைகள் தரமற்ற உணவு பொருட்கள் வழங்கிய கடைகள் ஆகியவற்றிற்கு உணவுத்துறை அதிகாரிகள் மூலம் 10 புள்ளி 49 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கபட்டது.

News September 29, 2025

தென்காசி: பண்பொழி கோயிலில் அக்.01 கன்னி பெண்களுக்கு பூஜை

image

தென்காசி, பண்பொழி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் அமைந்துள்ள அறம் வளர்த்த நாயகி உடனுறை நகரீஸ்வரர் முடையார் கோயிலில் வரும் அக்டோபர் 1ம் தேதி நவராத்திரி பூஜை சரஸ்வதி பூஜை, 108 கன்னிப் பெண்களுக்கு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருணாச்சலம், கோவில் உதவி ஆணையர் கோமதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

error: Content is protected !!