News March 5, 2025

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தியா முழுவதும் 750 பணியிடங்கள், தமிழகத்தில் 175 பணியிடங்கள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலை.,த்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 20 – 28 வயது வரை இருக்க வேண்டும். மாதம் ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க

Similar News

News November 13, 2025

ராணிப்பேட்டை: ரூ.88,000 சம்பளத்தில் அரசு வேலை! APPLY NOW

image

ராணிப்பேட்டை மாவட்ட பட்டதாரிகளே.., மத்திய அரசின் ECGC நிறுவனத்தில் காலியாக உள்ள 30 ’Probationary Officer’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.88,000 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க டிச.2ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 13, 2025

ராணிப்பேட்டை: பயணம் செய்ய ரூ.60,000 மானியம்

image

ராணிப்பேட்டை மாவட்டம் சார்பில், தமிழக அரசின் நலத்திட்டத்தின் கீழ் ஜெருசலேம் புனிதப் பயணத்திற்காக ரூ.60,000 வரை மானியம் வழங்கப்படுகிறது. இன்று (நவ.12) நிலவரப்படி, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயணத்திற்காக 01.11.2025க்குப் பிறகு புனிதப் பயணம் மேற்கொண்டிருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2026. மேலும் விவரங்களுக்கு www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்

News November 13, 2025

ராணிப்பேட்டை: ஆசிட் குடித்த இளம்பெண்!

image

ராணிப்பேட்டை: மகேந்திரவாடி கிராமம் பெரிய தெருவைச் சேர்ந்தவர் முரளி. இவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்த நிலையில் இன்று (நவ.12) வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதில் மனம் உடைந்த அவரது மனைவி சோனியா (25) ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

error: Content is protected !!