News March 30, 2024

5 ஓபிஎஸ்களுக்கு எந்தெந்த சின்னம் ஒதுக்கீடு?

image

ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸுக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸுக்கு எதிராக போட்டியிடும் 5 ஓபிஎஸ்களுக்கு ,1. திருமங்கலம் ஒ.பன்னீர்செல்வம் – வாளி, 2. ராமநாதபுரம் ஒ.பன்னீர் செல்வம் – கண்ணாடி டம்ளர், 3. கங்கைகொண்டான் ம.பன்னீர் செல்வம் – பட்டாணி, 4. சோலையழகுபுரம் ஒ.பன்னீர் செல்வம் – திராட்சை, 5. உசிலம்பட்டி ஒ.பன்னீர்செல்வம் – கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 30, 2025

விழுப்புரம்: உங்கள் PAN Card-இல் இது கட்டாயம்!

image

விழுப்புரம் மக்களே, அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கும், வங்கி தொடர்பான செயல்பாடுகளுக்கும் நமக்கு PAN Card தேவைப்படுகிறது. இந்நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் நாளைக்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் நேரடியாக அலைய வேண்டியதில்லை. இந்த <>லிங்க்கை <<>>கிளிக் செய்து ஆதாரை, PAN card உடன் இணைக்கப்பட்டுள்ளதா என தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News December 30, 2025

நந்தினி தற்கொலை.. கலங்க வைக்கும் கடைசி நிமிடம்

image

கெளரி சீரியல் நடிகை நந்தினி, தற்கொலை செய்துகொண்ட துயரச் செய்தி சின்னத்திரை வட்டாரத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் பெருந்துயரமே, அவரது இறப்புக்கு முன்பு நடித்த காட்சி தான். ஏனென்றால், தற்கொலைக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற சீரியல் ஷூட்டிங்கில், தற்கொலை செய்யும் காட்சியே படமாக்கப்பட்டுள்ளது. அதில் ரீலுக்காக நடித்த நந்தினி, ரியலாகவே தற்கொலை செய்தது கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. <<-se>>#RIP<<>>

News December 30, 2025

பெருமாள் முகத்தில் ஏன் வடுக்கள் உள்ளது தெரியுமா?

image

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளின் முகத்தில், வடுக்கள் இருப்பதன் காரணம் தெரியுமா? இங்கு பெருமாள் பார்த்தசாரதி (அர்ஜுனனின் சாரதி) ரூபத்தில் உள்ளார். மகாபாரதப் போரில், பீஷ்மர் விடுத்த அம்புகள் கண்ணன் மீது பட்டதாகவும், அதன் வடுக்களே பெருமாளின் முகத்தில் தெரிவதாகவும் கூறப்படுகிறது. இந்த வடுக்களை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாளின் முகத்தில் மட்டுமே காணமுடியும். இத்தகவலை பகிருங்கள்.

error: Content is protected !!