News March 3, 2025

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 274 மனுக்கள் பெறப்பட்டன

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 274 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்க அறிவுறுத்தினார்.

Similar News

News April 30, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜமாபந்தி- ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய 4 தாலுகாகளிலும் வருகிற மே 8ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடைபெற உள்ளது. இதற்காக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வேளாண்துறை, தோட்டக்கலை துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை நேரடியாக வருவாய் தீர்வாய அலுவலரிடம் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

News April 29, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜமாபந்தி- ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய நான்கு தாலுகாகளிலும் வருகிற மே 8ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடைபெற உள்ளது. இதற்காக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வேளாண்துறை தோட்டக்கலை துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை நேரடியாக வருவாய் தீர்வாய அலுவலரிடம் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

News April 29, 2025

மயிலாடுதுறை: முக்கிய காவல்துறை அதிகாரிகள் எண்கள்

image

மயிலாடுதுறையில் கட்டயாம் தெரிந்து கொள்ள வேண்டிய காவல்துறையின் அதிகாரிகளின் எண்கள். மாவட்டத்தில் நடக்கும் குற்ற சம்பவங்கள் குறித்து புகார் தெரிவிக்க மயிலாடுதுறை எஸ்.பி.9498104441 – மயிலாடுதுறை ஏ.எஸ்.பி 9344109878 – சீராழி டி.எஸ்.பி 9894152059 – மயிலாடுதுறை டி.எஸ்.பி 9498104595 – குற்ற சம்பவங்கள் நடக்கும் போது நிச்சயம் நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய எண்கள். அனைவருக்கும் Share செய்து பயனடையுங்கள்.

error: Content is protected !!