News March 30, 2024
மன்சூர் அலிகானுக்கு பாலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு

மன்சூர் அலிகானுக்கு பாலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. வேலூர் தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பாக சுயேச்சையாக போட்டியிடும் அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தனக்கு விருப்ப சின்னமாக பலாப்பழம், மீன், விமானம் உள்ளிட்டவற்றை அவர் கேட்டிருந்த நிலையில், அவருக்கு பலாப்பழம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பலாப்பழத்தோடு பரப்புரையை ஆரம்பித்துள்ளார்.
Similar News
News November 28, 2025
₹50 கட்டினால், ₹35 லட்சம் வரை கிடைக்கும்! அடடே திட்டம்

Post Office-ன் கிராம சுரக்ஷா யோஜனா திட்டத்தில் 19 வயது முதல் தினமும் ₹50 கட்டினால், 80 வயதாகும் போது அதிகபட்சமாக ₹35 லட்சம் வரை கிடைக்கும். இதில், 55 வயதுக்குட்பட்டவர்கள் சேரலாம். திட்டத்தில் சேர்ந்தவர் மெச்சூரிட்டி தொகையை பெறும் முன் இறக்க நேர்ந்தால், நாமினிக்கு அந்த தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர அருகில் உள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 28, 2025
TN-ன் ஒரே தீவிரவாதி கவர்னர் ரவி: அப்பாவு

தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒரே ஒரு தீவிரவாதி கவர்னர் ரவிதான் என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். ஆளுநர் இதற்கு முன்பு பணியாற்றிய அனைத்து பகுதிகளும் தீவிரவாதிகள் நிறைந்த பகுதி என குறிப்பிட்ட அவர், TN-யிலும் அதே போன்று நடக்காதா என அவர் எதிர்பார்ப்பதாக சாடியுள்ளார். மேலும், TN-ல் சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லை எனவும், இங்கு மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
தாதா பிணத்துடன் கலாட்டா! ரிவால்வர் ரீட்டா முழு Review!

பர்த்டே பார்ட்டி கொண்டாட தயாராகும் கீர்த்தி சுரேஷின் வீட்டார் அடுத்தடுத்து எதிர்கொள்ளும் எதிர்பாராத ட்விஸ்டுகள் தான் ‘ரிவால்வர் ரீட்டா’ *பிளஸ்: ராதிகாவின் காமெடி டைமிங் அசத்தல். கீர்த்தி சுரேஷ் கச்சிதம். முதல் பாதி செம கலாட்டா. இசை, ஒளிப்பதிவு படத்துக்கு பலம் *பல்ப்ஸ்: 2-ம் பாதியில் வரும் அதிக ட்விஸ்டுகள் கொஞ்சம் சலிப்படைய வைக்கிறது. Verdict: நல்ல கதையும், சுமாரான திரைக்கதையும்! Rating: 2.25/5.


