News March 30, 2024

திருவாரூர்: தேர்தல் செலவின புகார் தெரிவிக்க அறிவிப்பு

image

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த இடங்களில் தேர்தல் தொடர்பான செலவின புகார்களை அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தேர்தல் பார்வையாளர் வருண்சோனியின் கைபேசி எண்ணில் 9363981394 தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என திருவாரூர் ஆட்சியர் சாரு ஸ்ரீ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Similar News

News September 26, 2025

திருவாரூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் (25.09.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும். இத்தகவலை மற்றவர்களுக்கும் சேர் செய்யுங்கள்!

News September 25, 2025

திருவாரூரில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்

image

திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வாயிலில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் இன்று (செப்.25) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாவட்ட ஒன்றிய ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News September 25, 2025

திருவாரூர்: ஊராட்சி ஒன்றியங்களில் வேலை!

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், வரும் செப்.30-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு<> இங்கே க்ளிக் <<>>செய்யவும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!