News March 3, 2025

பொதுமக்களிடம் இருந்து 710 மனுக்கள் பெறப்பட்டன.

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்டா, குடும்ப அட்டை, முதியோர் உதவி தொகை, கல்வி கடன் உள்ளிட்ட 710 புகார் மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு.

Similar News

News September 17, 2025

ஆட்சியர் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப்.17) தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு, சமூகநீதி நாள் உறுதி மொழி ஏற்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில், அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர் மு.பாலகணேஷ், கும்பகோணம் சார் ஆட்சியர் ஹிருத்யா, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் க. கண்ணன் ஆகியோர் இருந்தனர்.

News September 17, 2025

தஞ்சை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தஞ்சை மக்களே நமது தஞ்சை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென் இந்தியப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழக்கு சுழற்சி மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் டெல்டா பகுதிகளில், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

News September 17, 2025

தஞ்சாவூர்: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

image

தஞ்சாவூர் மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், இந்த <>இணையத்தளத்தில் <<>>இணைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் ஆதார் சேவையை எளிதாகவும், வேகமாகவும் பெற முடியும். Address Proof-காக ரேஷன் கார்டு, பான் கார்டு, லைசன்ஸ், பாஸ்போர்ட், EB, கியாஸ், குடிநீர் கட்டண ரசீது போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு 1947 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!