News March 3, 2025

அரசு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் வாழ்த்து

image

தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு அரசு பொதுத்தேர்வு இன்று முதல் துவங்கியுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 21,817 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Similar News

News October 20, 2025

நத்தம்: மரத்துண்டு தலையில் விழுந்து துடிதுடித்து சாவு

image

செந்துறை அருகே உள்ள மாமரத்துபட்டியை சேர்ந்தவர் தெய்வேந்திரன்(33). மரம் வெட்டும் தொழிலாளி. கடந்த 17ந்தேதி இவர் பெரியூர்பட்டி பகுதியில் உள்ள தோட்டத்தில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்ட போது பெரிய மரத்துண்டு ஒன்றை வெட்டி எடுத்து, செல்லும் போது கால் தடுமாறி கீழே விழுந்ததில் மரத்துண்டு தலையில் விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். மேலும் நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 20, 2025

திண்டுக்கல்: ‘இந்த’ தவறுகளை செய்யாதீர்கள்!

image

திண்டுக்கல் மக்களே தீபாவளி என்பது மகிழ்ச்சி மற்றும் அமைதிக்கானது. இந்நாளில் கோபப்படுவது, சண்டையிடுவது தவிர்க்கவேண்டும். வீட்டை சுத்தமாக வைத்துக் கொண்டு தான் பூஜைகள் செய்ய வேண்டும். அழுக்கு அல்லது அலட்சியம் உண்டானால் நன்மை கிடைக்காது என்பது ஐதீகம்; மேலும் இரவில் தீபம், விளக்குகளை ஏற்றி வீட்டை ஒளிர வைக்க வேண்டும். அந்த நேரத்தில் வீட்டில் இருட்டாக வைத்தல் தவிர்க்கப்பட வேண்டும். இதனை ஷேர் பண்ணுங்க!

News October 20, 2025

திண்டுக்கல்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

திண்டுக்கல் மக்களே வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987 தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!