News March 3, 2025
நீட் ரகசியம் என்ன? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

திமுக ஆட்சி பொறுப்பு ஏற்று 4 ஆண்டுகள் ஆகி நீட் ரத்து ரகசியம் சொல்லவில்லை. நீட் தேர்வு ரத்து ரகசியத்தை # Daddy-Son உடனடியாக சொல்ல வேண்டும் என்றும், திண்டிவனத்தில் நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக இந்துமதி என்ற மாணவி நேற்று தற்கொலை செய்து கொண்டதற்கு ஸ்டாலின் மாடல் அரசு தான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும்,அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை மூலம் இன்று வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News January 13, 2026
விழுப்புரம்: குட்கா விற்பனை: போலீஸ் அதிரடி நடவடிக்கை

விழுப்புரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்
இளமுருகன் தலைமையில் 9 தனிப்படையினர் கொண்ட 50 போலீசார் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுடன் இணைந்து விழுப்புரம் மாவட்டத்தில் சோதனை நடத்தினர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை சம்பந்தமாக இன்று (ஜன.13) அதிரடி சோதனை நடத்தினர்.
News January 13, 2026
விழுப்புரம்: ஆன்லைனில் பணம் அனுப்புபவரா நீங்கள்?

தற்போது பலரும் UPI மூலம் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்கின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலைப்பட வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையேல், Google Pay (18004190157), PhonePe (8068727374), Paytm (01204456456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தை ஈஸியாக திரும்பப் பெறலாம். ஷேர் பண்ணுங்க!
News January 13, 2026
விழுப்புரம்: எல்லை பாதுகாப்பு படையில் வேலை.. 69K Salary!

எல்லை பாதுகாப்பு படையில் 549 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு மற்றும் ஏதேனும் விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும். மேலும், மாத சம்பளமாக ரூ.21,700 – 69,100 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கு <


