News March 3, 2025
+2 மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர்

தமிழகம் முழுவதும் இன்று +2 பொது தேர்வு தொடங்குகிறது. இத்தேர்வை எழுதும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி மாணவர்கள் அனைவரும் தேர்வு நன்கு எழுதி வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார். இத்தேர்வை சுமார் 8.21 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
Similar News
News April 18, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஏப் -14) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.