News March 3, 2025
தபால் ஆபிசில் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். திருச்சியில் மட்டும் 61 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் இங்கு <
Similar News
News December 25, 2025
திருச்சி: தொழில் தொடங்க ரூ.25 லட்சம் உதவி!

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) மூலம், பி.சி, எம்.பி.சி, மற்றும் சீர்மரபினர் பிரிவினருக்கு தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. சிறுதொழில் தொடங்க நினைப்போர், இந்த கடனுதவியை பெற <
News December 25, 2025
திருச்சி: கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய எண்கள்

1.மாநில கட்டுப்பாட்டு அறை-1070
2.மாவட்ட கட்டுப்பாட்டு அறை- 1077
3.மாவட்ட ஆட்சியர் அலுவலகம்-0431-2415031
4.காவல் கட்டுப்பாட்டு அறை-100
5.விபத்து உதவி எண்-108
6.தீ தடுப்பு, பாதுகாப்பு-101
7.குழந்தைகள் பாதுகாப்பு- 1098
8.பேரிடர் கால உதவி- 1077. இத்தகவலை SHARE பண்ணுங்க.
News December 25, 2025
திருச்சி அரசு மருத்துவமனையில் வேலை

திருச்சி மாவட்ட காசநோய் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடம் மற்றும் 1 ஓட்டுநர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனையில் இயங்கி வரும், காசநோய் பிரிவு துணை இயக்குனர் அலுவலகத்தில், வரும் 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


