News March 3, 2025

தபால் ஆபிசில் வேலை: இன்றே கடைசி நாள்

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். தமிழ்நாடு முழுவதும் 2,292 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் இங்கு <>கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்க வேண்டும். SHARE பண்ணுங்க.

Similar News

News April 7, 2026

திருவாரூர்: ATM கார்டு இருந்தா ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ்!

image

திருவாரூர் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சுருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <>இங்கு க்ளிக் செய்து<<>> புகார் தெரிவிக்கலாம். இந்த தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!

News April 7, 2026

திருவாரூர்: தேமுதிகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

image

மன்னார்குடி சட்டமன்ற தொகுதி தேசிய முற்போக்கு திராவிட கழகம் அலுவலகத்தில் நேற்று மாலை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் இளையா (எ) தமிழ்ச்செல்வன் தலைமையில், மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய இளைஞர்கள் சிலர் தங்களை தேமுதிகவில் இணைத்து கொண்டனர். இதனை அடுத்து, தேமுதிக கட்சியில் இணைந்த அனைவருக்கும் தேமுதிக நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

error: Content is protected !!