News March 2, 2025

பெண்கள் ‘BRA’வில் ஆபத்து

image

தற்காலத்தில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்திலும் ஆபத்து கலந்துள்ளது. இதில் பெண்கள் அன்றாடம் அணியும் ‘பிரா’வும் விதிவிலக்கல்ல. அண்மை ஆய்வில் சுமார் 64% பிராக்களில், ஆபத்தான கெமிக்கல்கள் இருந்துள்ளன. பிரா உடலுடன் ஒட்டி இருப்பதால், அதிலுள்ள கெமிக்கல்கள் சருமத்துக்குள் எளிதாக உறிஞ்சப்பட்டு உடனடியாக ரத்தத்தில் கலக்கின்றன. இந்த நச்சுகள் நீண்டகாலம் உடலில் தங்கி <<15631256>>பல்வேறு நோய்களுக்கு காரணமாகின்றன<<>>.

Similar News

News March 21, 2026

நாமக்கல்: பைக், கார் இருக்கா?

image

நாமக்கல் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>’Mparivahan’<<>> என்ற தளத்தில் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News March 21, 2026

நடிகர் வரீந்தர் மரணத்தில் திருப்பம்.. சிக்கிய டாக்டர்கள்

image

நடிகரும் பாடிபில்டருமான வரீந்தர் சிங் குமான் மரணம் தொடர்பாக 4 டாக்டர்கள் மீது போலீசார் FIR பதிவுசெய்துள்ளனர். சல்மான்கானுடன் ’Tiger 3’-ல் நடித்து பிரபலமான வரீந்தர், கடந்தாண்டு தோள்பட்டை ஆபரேசன் செய்த சில மணிநேரத்தில் உயிரிழந்தார். இந்நிலையில், அவருடைய மரணத்துக்கு டாக்டர்களின் அலட்சியமே காரணமென விசாரணையில் உறுதியானது. வரீந்தர் சிங்தான் நாட்டின் முதல் சைவ பாடிபில்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!