News March 2, 2025

வீட்டுக்குள் 10 நாட்களாக சடலமாக கிடந்த நடிகர்

image

ஹாலிவுட் நடிகர் <<15598992>>ஹேக்மேன்<<>>, அவரின் மனைவி பிப்.26இல் வீட்டுக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இதுகுறித்து அமெரிக்க போலீஸ் விசாரித்து வரும் நிலையில், புதுத் தகவல் வெளியாகியுள்ளது. 2 பேரும் பிப்.17ஆம் தேதியே இறந்து விட்டதாகவும், ஆனால் 10 நாளுக்கு பிறகு பிப்.26ஆம் தேதிதான் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 2 பேரின் மரணத்துக்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Similar News

News March 30, 2026

கடலூர்: இனி டாக்டர் பீஸ் FREE..!

image

கடலூர் மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை<> இங்கு கிளிக் <<>>செய்து Install பண்ணுங்க. இதில் மருத்துவர்களிடம் வீடியோ காலில் காய்ச்சல், சளி, தலைவலி, கண்பார்வை, சுகர், பிரசர், கர்ப்பகால ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம். முடிவில் டிஜிட்டல் மருத்து சீட் வழங்கப்படும். இதனால் உங்களுக்கு தேவையில்லாத செலவு குறையும். இந்த அருமையான தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 30, 2026

தேனி: கரண்ட் பில் தொல்லை இல்லை; 300 யூனிட் இலவசம்

image

தேனி மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். உங்களது நண்பர்களும் இதில் பயன்பெற SHARE பண்ணுங்க!

News March 30, 2026

சிவகங்கை: கரண்ட் பில் தொல்லை இல்லை; 300 யூனிட் இலவசம்

image

சிவகங்கை மக்களே, உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். உங்க நண்பர்களும் இதில் பயன்பெற SHARE பண்ணுங்க!

error: Content is protected !!