News March 30, 2024
மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னம்

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள மதிமுக திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது. வைகோவின் மகன் துரை வைகோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பம்பரம் சின்னம் கேட்ட மதிமுகவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து தீப்பெட்டி சின்னம் கேட்ட நிலையில், அந்த சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
Similar News
News February 18, 2026
தங்கம், வெள்ளி விலை.. ₹20,000 குறைந்தது

<<19172578>>தங்கத்தை<<>> போன்றே இன்று வெள்ளி விலையும் குறைந்து மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது. 1 கிராம் ₹5 குறைந்து ₹260-க்கும், 1 கிலோ ₹5,000 குறைந்து ₹2.60 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. இந்த வாரம் தொடங்கியது முதல் கிராமுக்கு ₹20-ம், கிலோவுக்கு ₹20,000-ம் வெள்ளி விலை குறைந்துள்ளது.
News February 18, 2026
உங்க போனில் இந்த APP இருக்கா.. DANGER!

உங்க போனின் Playstore-க்கு செல்லவும் *இடது பக்க மூலையில் உள்ள Profile Icon-ஐ கிளிக் செய்யவும் *Play Protect என்பதை கிளிக் செய்து ஸ்கேன் செய்யவும். No harmful Apps என காட்டினால், பிரச்னை இல்லை *Your device is at risk என்ற எச்சரிக்கையுடன் காட்டப்படும் App-களை உடனே Uninstall செய்துவிடுங்கள். இல்லையென்றால், போன் ஹேக்காக வாய்ப்பிருக்கிறதாம். இந்த அத்தியாவசிய பதிவை அனைவருக்கும் பகிரவும்.
News February 18, 2026
காது குத்தும் விழா VS மொட்டை அடிக்கும் விழா

திமுக அரசின் இடைக்கால பட்ஜெட்டை விமர்சிக்கும் வகையில் அதிமுக சார்பில், சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று <<19163884>>காது குத்தும் விழா<<>> பத்திரிகை விநியோகம் செய்யப்பட்டது. அதில், சொத்து, குடிநீர், வீட்டு வரிகள் உயர்வு, மின் கட்டணத்திற்கு மொய் வைக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவினர் மொட்டை அடிக்கும் விழா என EPS-ஐ விமர்சனம் செய்து பத்திரிகை பதிவிட்டுள்ளனர்.


