News March 2, 2025
கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக 20 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் முதல் கட்டமாக திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதன்படி கீழ்குப்பம், நாகலூர், காடியார் ஆகிய 20 கிராமங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருவதால், விவசாயிகள் விற்பனை செய்து பயனடைய வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Similar News
News April 7, 2026
அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து EPS பிரச்சாரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பரப்புரை மேற்கொண்டார். இதில், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம் மற்றும் திருக்கோயிலூர் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.