News March 2, 2025

CT தொடர்: இந்திய அணி பேட்டிங்

image

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும். இந்தியா பிளேயிங் XI: ரோஹித், கில், கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர், கே.எல்.ராகுல், ஜடேஜா, ஹர்திக், வருண் சக்கரவர்த்தி, ஷமி, குல்தீப். Stay tuned with Way2News for Match updates.

Similar News

News March 14, 2026

NR காங்கிரஸ் – பாஜக தொகுதி பங்கீடு இறுதியானது!

image

புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி நீடிக்கும் நிலையில், பாஜக – NR காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி NR காங்கிரஸ் 16 இடங்களிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 14 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இதை உறுதி செய்த பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, கூட்டணி கட்சிகளுக்கு தாங்களே தொகுதிகளை பிரித்து கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

News March 14, 2026

மார்ச் 14: வரலாற்றில் இன்று

image

▶1931 – இந்தியாவின் முதலாவது பேசும் படம் ஆலம் ஆரா வெளியிடப்பட்டது. ▶1998 – சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றார். ▶1918 – தென்னிந்திய இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன் பிறந்த தினம். ▶1965 – பாலிவுட் நடிகர் அமீர் கான் பிறந்த தினம். ▶1986 – தமிழ் திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்த தினம். 1883 – பொருளாதார அறிஞர் கார்ல் மார்க்ஸ் நினைவு தினம்.

News March 14, 2026

இஸ்ரேல் – ஈரான் போரில் இதுவரை 2,000 பேர் பலி!

image

கடந்த 2 வாரங்களாக ஈரான், லெபனான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதலில் 2,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மறுபுறம், இப்போரில் உயிரிழந்த US வீரர்களின் எண்ணிக்கை 13-ஐ எட்டியுள்ளது. இதில் லெபனான் மீதான தாக்குதலில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட 773 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!