News March 2, 2025

இன்சூரன்ஸ் எடுக்குறீங்களா.. இதில் கவனம் வேண்டும்!

image

*ஆன்லைனில் ஆராய்ந்து, பல்வேறு பாலிசி ஆப்ஷன்களை ஒப்பிட்டு சரியான பாலிசியை தேர்ந்தெடுங்கள் *பாலிசியில் என்னென்ன கவரேஜ் கிடைக்கும், என்னென்ன விஷயங்கள் கிடைக்காது என்பதை பொறுமையாகப் படித்து தெரிந்து கொள்ளுங்கள் *குறைந்த விலை மருத்துவக் காப்பீட்டைத் தேர்ந்தெடுத்தால், பிற்காலத்தில் மருத்துவச் செலவை எதிர்கொள்ள முடியாத நிலை ஏற்படலாம் *காப்பீட்டை போலவே, கிளைம் செயல்முறையையும் முழுமையாக அறிந்து கொள்ளவும்.

Similar News

News April 11, 2026

வைபவ் சூர்யவன்ஷியை புகழ்ந்து தள்ளிய RCB வீரர்

image

அனுபவமிக்க பிளேயர்களுககே பயத்தை காட்டும் அளவுக்கு RR-ன் 15 வயது வீரர் சூர்யவன்ஷி விளையாடுகிறார். இந்நிலையில் அவரை பாராட்டிய RCB வீரர் புவனேஷ்வர் குமார், சூர்யவன்ஷி பந்துகளை கண்மூடித் தனமாக அடிக்கவில்லை; நேர்த்தியான ஷாட்களையே விளையாடுகிறார் என்றார். மேலும், 15 வயது சிறுவனாக இருந்தாலும் சூர்யவன்ஷி மிகவும் பக்குவப்பட்டவராக இருப்பதாகவும், பாராட்டுகளுக்கு அவர் தகுதியுடையவர் என்றும் கூறியுள்ளார்.

News April 11, 2026

மாதம் ₹20,500 கொடுக்கும் அசத்தல் திட்டம்!

image

போஸ்ட் ஆபீஸின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) மாதம் ₹20,500 வரை பெற வழி செய்கிறது. இத்திட்டத்தில் மொத்தமாக ₹30 லட்சத்தை முதலீடு செய்தால், 5 ஆண்டுகள் கழித்து 8.2% வட்டியுடன் ஆண்டுக்கு ₹2,46,000 வட்டி வருமானம். 12-ஆக வகுத்தால், மாதம் ₹20,500 வரை ஓய்வூதியமாக பெறலாம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதில் சேரமுடியும். அருகில் இருக்கும் போஸ்ட் ஆபீஸை அணுகுங்கள். SHARE.

News April 11, 2026

போர் பதற்றம்.. தங்கம் விலை தடாலடியாக மாறியது

image

தங்கம் விலை இந்த வாரத்தில் சவரனுக்கு ₹1,200 என்ற நிலையில் உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. கடந்த 4-ம் தேதி சனிக்கிழமை சவரன் ₹1,11,600-க்கு விற்பனையான நிலையில், இன்று ₹1,12,800-க்கு விற்பனையாகிறது. ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை கண்டு வருவதாகவும், போர் தணிந்தால் விலை கணிசமாக உயரும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!