News March 2, 2025

வரலாற்று சாதனை விராட் படைக்கும் விராட் கோலி

image

நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி, இன்று தனது 300வது ODIல் விளையாட இருக்கிறார். 300 ODI, 100 T20I, 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஒரு கிரிக்கெட் வீரர் என்ற உலக சாதனையை கோலி படைக்க இருக்கிறார். இதுவரை அவர் 125 T20I, 123 டெஸ்ட், 299 ODIல் விளையாடி இருக்கிறார். ODIல் 14,085 ரன்களையும் கோலி விளாசி இருக்கிறார்.

Similar News

News March 23, 2026

பெட்ரோல் விலை லிட்டர் ₹398.. எங்கு தெரியுமா?

image

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. அந்தவகையில் இலங்கையில் நிலவும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடால், பெட்ரோல், டீசல் விலையை 25% உயர்த்தி அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 1 லிட்டர் பெட்ரோல் ₹317-லிருந்து ₹398, டீசல் ₹79 உயர்ந்து ₹382 ஆக விற்பனையாகிறது. பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இதுவரை விலை உயரவில்லை.

News March 23, 2026

வைகோவே நேரடியாக களத்தில் இறங்குகிறாரா?

image

மதிமுகவுக்கு 4 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. அதில் 3-ல் உதயசூரியன் சின்​னத்​தி​லும், 1 தொகுதியில் தனி சின்​னத்​தி​லும் மதி​முக போட்​டி​யிட உள்​ளது. இந்நிலையில், தனி சின்​னத்​தில் போட்​டி​யிடும் தொகுதியில் நிச்​ச​யம் வெற்றிபெற வேண்​டும் என்ற அழுத்தம் மதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அந்த தொகுதியில் வைகோவே போட்​டி​யிட வேண்​டும் என கட்சியின் நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

News March 23, 2026

சாத்தான்குளம் லாக்கப் டெத் வழக்கில் இன்று தீர்ப்பு

image

சாத்தான்குளம் தந்தை, மகன் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த வழக்கில் 9 போலீஸார் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவ்வழக்கை CBI விசாரித்த நிலையில் 3 போலீஸ் உள்பட 100 சாட்சியங்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே, கைதானவர்கள் ஜாமின் கோரிய அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், தமிழகத்தையே உலுக்கிய இந்த லாக்கப் டெத் வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மதுரை கோர்ட் தீர்ப்பளிக்கிறது.

error: Content is protected !!