News March 2, 2025

தருமபுரியில் தக்காளி விலை தொடர்ந்து சரிவு

image

தருமபுரி உழவர் சந்தையில் கடந்த 22ஆம் தேதி அன்று ஒரு கிலோ ரூ.18க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.8 க்கு விற்பனையானது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு உழவர் சந்தையில் இருந்து கோயம்பேடு, மதுரை, திண்டுக்கல் போன்ற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இதில், 15 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி, ரூ.120 முதல் ரூ.140 வரை விற்பனையானது.

Similar News

News April 9, 2026

தருமபுரி: 9445030725 இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

தருமபுரி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர்!

News April 9, 2026

சூப்பர் சுட்டி ஸ்டிக்கர்களை தேர்தல் விழிப்புணர்வு

image

தருமபுரி மாவட்டம், தனியார் கல்லூரியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து சூப்பர் சுட்டி ஸ்டிக்கர்களை ஆட்சியர் சதீஸ், இன்று (ஏப்.09) கல்லூரி மாணவியர்களுக்கு வழங்கினார்.உடன் சுகுமார், பிரசன்ன மூர்த்தி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

News April 9, 2026

தருமபுரி: இனி வங்கியில் வரிசையில் நிற்காதீங்க!

image

தருமபுரி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2. Canara Bank – 90760 30001, 3. Indian Bank – 87544 24242, 4. IOB – 96777 11234, 5. HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!