News March 2, 2025

சிக்கன், முட்டை விலை சரிவு

image

நாமக்கல் மண்டலத்தில் சிக்கன் மற்றும் முட்டை விலை சரிந்துள்ளது. இதனால், இன்று( மார்ச் 2) மொத்த விலையில் கறிக்கோழி கிலோ ₹84க்கும், முட்டை ₹4.20 காசுகளுக்கும் விற்பனையாகிறது. அதேநேரம், சென்னையில் கறிக்கோழி உயிருடன் சில்லறை விலையில் கிலோ ₹160க்கும், கறி ₹210க்கும், முட்டை ₹5க்கும் விற்கப்படுகிறது. நுகர்வு குறைவால் சிக்கன் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

Similar News

News March 31, 2026

ராணிப்பேட்டை: GAS BILL-ஐ விட அதிக பணம் கேட்குறாங்களா?

image

திருப்பத்தூர் மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <>இந்த இணையதளத்தில்<<>> புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

error: Content is protected !!