News March 30, 2024
மோட்டார் வாகன விதி மீறல் 236 வழக்குகள்

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,தென்காசி மாவட்டத்தில் 29ம் தேதி நடந்த அதிரடி சோதனையில் மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 236 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் போக்சோ, குழந்தை திருமணம், சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 17 இடங்களில் காவல் துறையினர் ஏற்படுத்தினர் என தெரிவித்தனர்.
Similar News
News November 18, 2025
தென்காசி: ரயில் பயணிகள் கவனத்திற்கு!

சபரிமலை ஐயப்பன் கோயில், மேல்மருவத்தூர் ஓம்சக்தி கோயில், திருச்செந்தூர் மற்றும் பழனி முருகன் கோயில்களில் நடைபெறும் தைப்பூசத் திருவிழா ஆகியவற்றிற்காக செல்லும் பக்தர்களின் வசதிக்காக செங்கோட்டை பொதிகை ரயில், வைகை, பாண்டியன், மலைக்கோட்டை, திருக்குறள், உழவன் உள்ளிட்ட 57 விரைவு ரயில்கள் டிசம்பர் 15 முதல் 31 ஆம் தேதி வரை மேல்மருவத்தூரில் தற்காலிகமாக நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.

News November 17, 2025
தென்காசி: ரயில்வேயில் ரூ.35,400 சம்பளத்தில் வேலை ரெடி!

தென்காசி மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு காலியாக உள்ள 5810 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் நவ 20க்குள் <