News March 2, 2025

சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிகள் அறிவிப்பு

image

மதுரை சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது கலெக்டர் சங்கீதா இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார் இந்த பணிக்கு வரும் 6-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க கடைசி நாள் என்றும், dphmdu@nic.in என்ற மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம் தகுதிகள், பணி விவரங்கள், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்டவைகள் <>இந்த தளத்தில்<<>> கொடுக்கப்பட்டுள்ளது. வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு பகிரவும்.

Similar News

News April 3, 2026

BREAKING உசிலம்பட்டி: காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏஒ.23 அன்று நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதயடுத்து திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது. அதில் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் சரவணகுமார் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலூர் சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

News April 3, 2026

BIG BREAKING மதுரை: பாஜக வேட்பாளர் அறிவிப்பு

image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர் பட்டியலை அடுத்ததடுத்து வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில், மதுரை தெற்கு தொகுதி NDA கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், மதுரை தெற்கில் பாஜக சார்பில் ராமஸ்ரீனிவாசன் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 3, 2026

மதுரை: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

image

மதுரை மக்களே வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா? 3 மாதத்துக்கு முன்னரே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா? இனி இதை பண்ணுங்க. உங்களுக்காகவே (TNRRLA 2017) என்ற சட்டத்தின் கீழ் மதுரை வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் (9445000449, 9445000450, 8870678220) புகாரளியுங்க.மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!