News March 2, 2025

காய்ச்சலில் இதையெல்லாம் சாப்பிடுகிறீர்களா?

image

காய்ச்சலின் போது சில உணவு வகைகளை தவிர்க்க டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். பால், தயிர், சீஸ் போன்ற உணவு வகைகள் சளி உற்பத்தியை அதிகரிக்கும் என எச்சரிக்கின்றனர். அதேபோல் டீ, காஃபியில் உள்ள காஃபின் தூக்கத்தை கெடுக்கும். இனிப்பு உணவுகள் உண்ணக் கூடாது. மது அறவே அருந்தக்கூடாது. அதேபோல், அசைவம் சாப்பிட்டால் ஜீரண, வாயு, வயிற்றுப்போக்கு பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.

Similar News

News March 21, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

error: Content is protected !!