News March 1, 2025
யூத இனப்படுகொலையில் தப்பிய பெண் மறைந்தார்

ஜெர்மன் சர்வாதிகாரியாக ஹிட்லர் இருந்தபோது, யூதர்கள் லட்சக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டனர். உலகில் நடைபெற்ற மிகப்பெரிய இனப்படுகொலையாக இது கூறப்படுகிறது. இதில் தப்பிய சுமார் 10,000 பேர் நியூயார்க்கில் தற்போதும் வசிக்கின்றனர். அவர்களில் மிகவும் வயதானவரான ரோஸ் கிரோன், நியூயார்க்கில் காலமானார். அவருக்கு வயது 113. ரோஸின் மறைவை குடும்பத்தினரும், யூத அமைப்பும் உறுதி செய்துள்ளன.
Similar News
News March 20, 2026
வேலூர் காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

வேலூர், காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு அதன் சுற்றுவட்டார பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டது. இதில் பகுதிகளாக ரோந்து பணி நடைபெறுகிறது ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க