News March 1, 2025

மாவட்ட தலைவர் முன்னாள் மாநில தலைவருக்கு வாழ்த்து

image

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவரும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினருமான பொன் ராதாகிருஷ்ணனுக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதைத்தொடர்ந்து திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் மோகனப்பிரியா சரவணகுமார் தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Similar News

News April 10, 2026

திருப்பூர்: தேர்தல் வந்தாச்சு – இந்த APP இருக்கா?

image

திருப்பூர் மக்களே, தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளது. இந்த நிலையில், வாக்காளர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை (e-EPIC) பதிவிறக்கம் மற்றும் வாக்குச்சாவடி விவரங்களை எளியமையாக தெரிந்துகொள்ள தேர்தல் ஆணையம் ‘<>ECINET<<>>’ எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மேலும், வேட்பாளர் விபரங்களை அறிவதோடு நேரடியாகப் புகார்களைப் பதிவு செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

திருப்பூர்: மொபைல் ஃபோன் வச்சுருக்கீங்களா?

image

திருப்பூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கு கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!