News March 1, 2025

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை தகவல்

image

சமூக வளைதளங்களில் மோசடிகளை தவிர்ப்பதற்கான சில குறிப்புகளை ராணிப்பேட்டை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு கணக்கிற்கும் தனிப்பட்ட கடவுச்சொல்லை பயன்படுத்தவும். எந்தவொரு online விண்ணப்பத்திலும் Debit/credit கார்டு விபரங்களை பகிற வேண்டாம். அதிக லாபம், பணம் இரட்டிப்பு என்ற ஆசை வார்த்தைகளை நம்பி Online-ல் பணம் செலுத்த வேண்டாம். விவரங்களை அறியாமல் லிங்கை ஷேர் செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளது.

Similar News

News November 13, 2025

ராணிப்பேட்டை கலெக்டர் அறிவிப்பு!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற நவ.19ஆம் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்வு நாள் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News November 13, 2025

ராணிப்பேட்டை மக்களே.., இத மிஸ் பண்ணிடாதீங்க!

image

ராணிப்பேட்டை மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்?உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச ’Broadband Technician’ பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியுடன் ஊக்கத்தொகையும் வழங்கப்படும். மேலும், இதில் கலந்துகொண்டால், வேலைவாய்ப்பு உறுதி. இதில் விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. நல வாய்ப்பு, இதை உடனே அனைவருக்கும் SHARE!

News November 13, 2025

ராணிப்பேட்டை: Certificate தொலைஞ்சிருச்சா..? CLICK

image

உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது<> இ-பெட்டகம்<<>> என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!