News March 30, 2024

பெரம்பலூரில் நடிகர் போஸ் வெங்கட் பிரச்சாரம்

image

தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாஞ்சில் சம்பத், நடிகர்கள் கருணாஸ், போஸ் வெங்கட், வாசு விக்ரம் ஆகியோர் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளனர். அவர்களது சுற்றுப்பயண விவரத்தை தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதன்படி நடிகர் போஸ் வெங்கட் ஏப்ரல் 3ஆம் தேதி பெரம்பலூரில் திமுக வேட்பாளாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.

Similar News

News August 26, 2025

பெரம்பலூர்: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு ஒத்துழைப்பு

image

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் வ.களத்தூர், லப்பைக்குடிக்காடு ஆகிய கிராமங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து மற்றும் முஸ்லீம் தரப்பினரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியதில் இருதரப்பினரும், விநாயகர் ஊர்வலம் நடைபெறும் பொழுது காவல்துறை மற்றும் அரசு வழிகாட்டு தலின்படி விழா சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதியளித்தனர்.

News August 25, 2025

பெரம்பலூர்: ரூ.19,900 சம்பளத்தில் வேலை வாய்ப்பு!

image

திருச்சியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 73 Tradesman பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஐ.டி.ஐ அல்லது டிப்ளமோ படித்த, 18 வயது பூர்த்தி அடைந்து 35 வயதுக்கு மேற்படாதவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு, ரூ.19,900 சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க செப்.,21 கடைசி நாளாகும். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 25, 2025

பெரம்பலூர்: LIC-ல் ரூ.88,635 சம்பளத்தில் வேலை!

image

காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளமாக ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் இதனை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!