News March 1, 2025

இந்தி விவகாரம்: தூத்துக்குடி எம்பி முன் வைத்த கேள்வி

image

மும்மொழி கொள்கை சம்பந்தமாக பாரதிய ஜனதா கட்சியினருக்கும் திமுகவினருக்கும் கடும் விமர்சனங்கள் நிலவி வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது முகநூல் பக்கத்தில், “தமிழ்நாட்டு மக்கள் இந்தி கற்க வேண்டும் என்பதற்கான தர்க்கரீதியான காரணத்தை யாராவது தர முடியுமா?” என்ற கேள்வியை முன் வைத்துள்ளார்.

Similar News

News August 25, 2025

தூத்துக்குடி: வீட்டு வரி பெயர் மாற்ற அலையுறீங்களா?

image

தூத்துக்குடி மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டுவரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்க Add Assesmentல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வுசெய்து ஆவணங்களை சமர்ப்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிப்பார்த்த பின்னர் வீட்டு வரி 15- 30 நாட்களில் பெயர் மாறிவிடும்.SHARE பண்ணுங்க

News August 25, 2025

தூத்துக்குடி: பேருந்து நேரங்களுக்கு CLICK பண்ணுங்க!

image

தூத்துக்குடியில் 2 பேருந்து நிலையங்களும், திருச்செந்தூர், கோவில்பட்டி பிரதான பேருந்து நிலையங்களும் அமைந்துள்ளன. இங்கிருந்து சென்னை, கோவை, மதுரை, ராமேஸ்வரம், நாகை என பல ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயங்குகிறது. ஆனால், பேருந்து எந்த நேரத்தில் வருதுன்னு உங்களுக்கு தெரியலையா? <>இங்கே க்ளிக் <<>>பண்ணி நாம் செல்லும் ஊர்களுக்கான பேருந்து நேரத்தை தெரிஞ்சுக்கிட்டு உங்க பயணத்தை சுலபாமாக்குங்க. SHARE பண்ணுங்க.

News August 25, 2025

தூத்துக்குடி மாவட்டத்தை பற்றிய சுவாரசிய தகவல்கள்

image

▶️ மாவட்டமாக உருவெடுத்த நாள்: 20 அக்டோபர் 1986
▶️ மக்கள் தொகை: 19.19 லட்சம் (Approx.)
▶️ சட்டமன்ற தொகுதிகள்: 6
▶️ மக்களவை தொகுதிகள்: 1
▶️ மொத்த வாக்காளர்கள்: 14,90,425
▶️ இந்தியாவின் 10வது பெரிய துறைமுகம். ஆண்டுக்கு 1 மில்லியன் சரக்கு கையாள்கிறது.
▶️ ஆழ்கடல் முத்துக் குளிப்புக்கு சிறந்து விளங்கியதால் முத்து நகரம் என அழைக்கப்படுகிறது.
▶️ இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க

error: Content is protected !!