News February 28, 2025

மதுரையில் 190 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கு – நீதிபதி தீர்ப்பு

image

மதுரையில் கடந்த 2021ஆம் ஆண்டு 190 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பூமிநாதன், சோலை, மாரிமுத்து ஆகிய மூன்று பேருக்கும் பத்தாண்டுகள் சிறை தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் ஏழு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News August 22, 2025

மதுரை: அரசு வழங்கும் ரூ.25 லட்சம் தனி நபர் கடன்!

image

மதுரை மக்களே, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பில் புதிய தொழில் தொடங்க, வியாபாரம் செய்ய ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடனுதவி வழங்கப்படுகிறது. 18 – 60 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வட்டி 7 முதுல் 8% ஆகும். <>இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம் (அ) உங்கள் பகுதி கூட்டுறவு/வங்கிகளை அணுகவும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்ங்க.

News August 22, 2025

மதுரை: காவல்துறையில் சேர ஓர் அரிய வாய்ப்பு.! இன்று முதல்

image

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், தமிழ்நாட்டில் காவலர்கள் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இரண்டாம் நிலை காவலர்கள் 2,833 பணியிடங்கள், சிறைக் காவலர்கள் 180 பணியிடங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 631 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இந்த பெரிய வாய்ப்பை எல்லோருக்கும் SHARE செய்ங்க.

News August 22, 2025

மதுரை: சுகாதார துறையில் வேலை..இன்றே கடைசி

image

மதுரை மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் IT Coordinator, Lab Assistant பணிக்கு காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு இன்று 22ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்ப படிவத்தை <>இங்கே கிளிக் செய்து<<>> அதில் கொடுக்கப்பட்ட முகவரியில் நேரிலோ தபால் முலம் அனுப்ப வேண்டும். டிப்ளமோ முதல் டிகிரி M.Sc, MCA, படித்தவர்களுக்கு தகுதிகேற்ப ரூ.12,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும்.தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!