News February 28, 2025
மணிப்பூரில் 307 ஆயுதங்கள் ஒப்படைப்பு

மணிப்பூரில் ஆயுதக்குழுக்கள் கைப்பற்றிய ஆயுதங்களை ஒப்படைக்க இன்றே கடைசி நாள் என்ற நிலையில், இதுவரை 307 ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதில் மெய்தி இன குழுவான அரம்பை டெங்கோல் மட்டும் 246 ஆயுதங்களை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்துள்ளது. 1951ஆம் அடிப்படையில் NRC அமல்படுத்துவது, ஓப்பியம் அறுவடையைத் தடை செய்வது உள்ளிட்ட ஆளுநர் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் ஆயுதங்கள் திரும்ப கொடுக்கப்பட்டுள்ளன.
Similar News
News March 19, 2026
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் நேற்று (18.03.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க