News February 28, 2025
ஹிந்தி திணிப்பில் ராகுலின் நிலைப்பாடு என்ன? அமைச்சர்

TNல் ஹிந்தி திணிப்பு குற்றச்சாட்டில், ராகுல் காந்தியின் நிலைப்பாடு என்னவென்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கேள்வி எழுப்பியுள்ளார். ஹிந்தி பேசும் மக்கள் வாழும் தொகுதியின் எம்பியான அவர், இந்த குற்றச்சாட்டை ஆதரிக்கிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். DMK அரசு தனது மோசமான நிர்வாகத்தை மறைக்க இந்த பிளவுபடுத்தும் சூழ்ச்சியை கையில் எடுத்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
Similar News
News March 17, 2026
BREAKING: விஜய் போட்டியிடும் தொகுதி இதுதான்!

விஜய் எந்த தொகுதியில் களமிறங்குவார் என்பதை அறிய தவெக தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர். பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் அவர் போட்டியிட இருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. தற்போது, பெரம்பூரில் விஜய் களமிறங்க இருப்பது உறுதியாகியுள்ளது. அந்த தொகுதியில் குளிர்சாதன வசதியுடன் தவெக அலுவலகம் அமைக்கப்பட்டு வருகிறது. விஜய்க்காகவே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.