News March 30, 2024

ஏப். 1 முதல் அமலுக்கு வரும் புதிய வரி விதிகள் (1)

image

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, புதிய வரி விதிகள் வருகிற ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. அதை தெரிந்து கொள்ளலாம். 1) புதிய வரிவிதிப்பு கட்டமைப்புக்குள் வரி செலுத்துவோர் தாமாக சேர்வது. அதில் சேர விருப்பமில்லையேல் பழைய வரிவிதிப்பில் தொடர்வது 2) பழைய வரி விதிப்பு முறையில் உள்ள மொத்த வருமானத்தில் ரூ.50,000-ஐ கழிக்கும் முறை புதிய வரி விதிப்பிலும் சேர்ப்பு

Similar News

News February 17, 2026

EPS-ஐ சந்தித்த MLA அருள்.. NDA-வுக்கு ராமதாஸ் ஆதரவா?

image

ராமதாஸ் தரப்பு MLA அருள், சட்டப்பேரவை வளாகத்தில் EPS-ஐ சந்தித்து பேசியுள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. ராமதாஸ் – அன்புமணி இடையேயான மோதலால், பாமக நிர்வாகிகள் இரு பிரிவுகளாக உள்ளனர். அன்புமணி NDA கூட்டணியில் இணைந்த நிலையில், ராமதாஸ் முடிவை இதுவரை அறிவிக்காமல் உள்ளார். இந்நிலையில், அருளை அனுப்பிவைத்ததன் மூலம் NDA-வில் இணைய ராமதாஸ் இசைவு தெரிவித்துள்ளாரா? என்ற பேச்சு எழுந்துள்ளது.

News February 17, 2026

₹1,500 கோடி நிதி எங்கே? அண்ணாமலை

image

கடந்த 5 ஆண்டுகளாக TN மக்களை ஏமாற்றி வந்த திமுக அரசு, தனது கடைசி பட்ஜெட்டிலும் பொதுமக்களை ஏமாற்றியுள்ளதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக அடையாறை சுத்தம் செய்ய ஆண்டுக்கு ₹1,500 கோடி ஒதுக்கீடு செய்ததாக கூறிய நிதி எங்கு போனது என்பது தெரியவில்லை என்றும், மக்களின் கோரிக்கைகள் எதையும் கண்டுகொள்ளாமல், கடைசி பட்ஜெட்டில் கூட பொய் பேசுவேன் என நிதியமைச்சர் அடம்பிடித்துள்ளதாகவும் சாடியுள்ளார்.

News February 17, 2026

இன்று சூரிய கிரகணம்.. மறந்தும் இதை செய்யாதீங்க

image

2026-ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று மதியம் 3:26 மணிக்கு தொடங்கி இரவு 7:57 மணி வரை நீடிக்கவுள்ளது. இந்த கிரகணத்தின் போது, சில காரியங்களை செய்யக்கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர் *சூரியனை நேராக பார்ப்பதை தவிர்க்க வேண்டும் *கிரகணத்தின் போது செரிமானம் பாதிக்கப்படும் என்பதால், கிரகணத்திற்கு முன்பாக குறைவாக சாப்பிடுவது நல்லது *கிரகண நாள்களில் கர்ப்பிணி பெண்கள் வெளியில் செல்லக் கூடாதாம்.

error: Content is protected !!