News February 28, 2025

அண்ணாமலை பரப்புவது தவறான தகவல்

image

அண்ணாமலை பரப்புவது தவறான தகவல் என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷ சாராயத்திற்கு 66 உயிர்களை பலிகொண்ட வியாபாரிகள் ஜாமீனில் வெளிவந்து, மீண்டும் சாராயம் காய்ச்சியதாக மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டதாகவும், ஜாமீனில் வெளிவந்த கள்ளச்சாராய வியாபாரிகள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கூட கண்காணிக்காமல் மாவட்டக் காவல்துறை செயல்படுகிறது எனவும் தெரிவித்திருந்தார்.

Similar News

News April 8, 2026

ரேஷன் அட்டை குறைகளுக்கு இனி அலைய வேண்டாம்!

image

கள்ளக்குறிச்சி மக்களே ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம்.புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த லிங்கை<> கிளிக் செய்து<<>> தெரிந்து கொள்ளலாம்.மேலும் இதன் மூலம் புதிய உறுப்பினர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்ற சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு உங்கள் பகுதி வட்ட வழங்கல் அலுவலரை அணுகவும். இத்தகவலை SHARE பண்ணுங்க

News April 8, 2026

கள்ளக்குறிச்சி: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலை! APPLY

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News April 8, 2026

சங்கராபுரம்: டீ போட்டு வாக்கு சேகரிப்பு!

image

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம், ச. செல்லம்பட்டு கிராமத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின், சங்கராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் தா.உதயசூரியன் ஒரு டீக்கடையில் டீ ஆற்றி பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதில், கூட்டணி கட்சியைச் சார்ந்தவர்களும் திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர்.

error: Content is protected !!