News February 28, 2025
இந்தியாவில் ரமலான் மாதம் எப்போது தொடங்கும்?

இஸ்லாமிய சந்திர நாள்காட்டியின் 9வது மாதமான ரமலான் தொடக்கத்தை குறிக்கும் பிறை நிலா தெரிவது, நாட்டிற்கு நாடு வேறுபடும். இந்தியாவில், ரமலான் மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் பிறை நிலவு, மார்ச் 1 மாலை தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்திரன் தெரிந்தால் நோன்பு, மார்ச் 2 தொடங்கும். இருப்பினும், உள்ளூர் இஸ்லாமிய அறிஞர்கள் இதனை உறுதிப்படுத்துவர்.
Similar News
News March 24, 2026
தேர்தலில் கம்யூனிஸ்ட் கரைந்த கதை

1989 முதல் பெரும்பாலான சட்டப்பேரவை தேர்தல்களில் இரட்டை இலக்கத்தில் களம் கண்ட CPM, தற்போது தொடர்ந்து 2-வது முறையாக ஒற்றை இலக்கத்தில் போட்டியிடுகிறது. 1989-21( திமுக+), 1991-22(திமுக+), 1996-40(மதிமுக+), 2001-8(அதிமுக+), 2006-13(திமுக+), 2011-12(அதிமுக+), 2016-25( மக்கள் நலக்கூட்டணி), 2021-6(திமுக+), 2026-5(திமுக+). கடந்த தேர்தலை விட இம்முறை ஒரு சீட் குறைக்கப்பட்டது பற்றி உங்க கருத்து?
News March 24, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் போட்டோ அனுப்புங்க.