News February 28, 2025
இங்கிலாந்தில் பனிமலையில் மோதிய விமானம்

இங்கிலாந்தில் பனிமலையில் விமானம் மோதிய விபத்தில் 3 பேர் காயமடைந்தனர். மான்செஸ்டர் நகரில் சிறிய ரக ஆம்புலன்ஸ் விமானத்தில் விமானி உள்பட 3 பேர் பயணித்தனர். வெர்மான்ட் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது அங்குள்ள ஈக்வினாக்ஸ் பனிமலையில் விமானம் மோதியது. இதனால் அந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் படுகாயம் அடைந்த அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News March 22, 2026
முன்னாள் அமைச்சர் கட்சியில் இருந்து விலகினார்

புதுச்சேரியில், EX அமைச்சர் சாய் சரவணகுமார் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஊசுடு தொகுதி MLA-வும், EX அமைச்சருமான அவர், மீண்டும் போட்டியிட திட்டமிட்டு தொகுதிகளில் தீவிரமாக பணிகளை செய்து வந்தார். ஆனால், கட்சி தலைமை தீப்பாய்ந்தானை வேட்பாளராக அறிவித்துள்ளது. இதனால், வெளியேறிய சாய் சரவணகுமார், சுயேச்சையாக போட்டியிடுகிறார். மேலும், சீட்டு கிடைக்காத <<19445495>>சிலர் தவெகவுக்கு<<>> செல்ல திட்டமிட்டுள்ளனர்.
News March 22, 2026
பாஜகவிலிருந்து விலகலா? சரத்குமார்

தனக்கு உரிய அங்கீகாரம் இல்லாததால் பாஜகவிலிருந்து <<19440186>>சரத்குமார் <<>>விலகவுள்ளதாகவும், இதுதொடர்பாக இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் நேற்று தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என்று சரத்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இன்று நடைபெறும் கூட்டம் வழக்கமாக மாதந்தோறும் நடைபெறுவதுதான் என்ற அவர், தனது ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கித் தருவேன் என்றும் கூறியுள்ளார்.