News February 28, 2025
நாமக்கல் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் போலீஸ் அக்கா திட்ட மூலம் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தெரிவிக்கும் வகையில் முத்தாயம்மாள் மெமோரியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூஷன், கலைமகள் B.Ed கல்லூரி நாமகிரிப்பேட்டை, ஆகிய கல்லூரி மாணவிகள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் என்றால் உடனடியாக தொடர்புகொள்ள மேலே உள்ள QR CODE ஐ ஸ்கேன் செய்யவும்.
Similar News
News March 8, 2026
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (07.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.