News February 27, 2025
தர்மபுரி நாம் தமிழர் மண்டல செயலாளர் விலகல்

தர்மபுரி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி மண்டல கிழக்கு மேற்கு மண்டல செயலாளர் வழக்கறிஞர் அண்ணாதுரை, நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே ஜனநாயகம் இல்லாத ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
Similar News
News September 22, 2025
தருமபுரி: 10th Fail ஆனாலும் பட்டய படிப்பு படிக்கலாம்!

தருமபுரி பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட இயக்குனரின் அறிவிப்பின்படி. 2025 – 26 ஆம் கல்வியாண்டிற்கான ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டய படிப்பு சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நடத்தப்பட உள்ளது. வயது வரம்பு 18 வயது பூர்த்தி அடைந்த பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 9677565220 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
News September 22, 2025
தருமபுரி: அரசு திட்டம் வந்து சேரவில்லையா? இனி No Tension!

தருமபுரி மக்களே உங்களுக்கு அரசு திட்டம் வந்து சேரவில்லையா? கவலை வேண்டாம். தமிழக அரசு “நீங்கள் நலமா?” என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு திட்டங்கள் சென்றடையாதவர்கள், இந்த <
News September 22, 2025
தருமபுரி: பிறப்பு சான்றிதழ் இல்லையா? இனி கவலை இல்லை!

பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக
1.பள்ளியில் சேர
2.அரசாங்க வேலையில் பணியமர
3. பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் அப்பளை பண்ணாமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ உடனே இந்த<