News February 27, 2025

ஏர்வாடி தர்ஹாவுக்கு போங்க.. இது குணமாகும்

image

இராமநாதபுரம் ஏர்வாடியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற செய்யது இப்ராஹிம் தர்கா. இங்கு நடத்தப்படும் சந்தனக்கூடு விழா இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து நடத்தும் சமூக நல்லிணக்க விழாவாக திகழ்கிறது. இந்த தர்ஹா 1207ஆம் ஆண்டு ஆற்காடு நவாப்பால் கட்டப்பட்டது. இங்கு மனநோயாளிகள் மனச்சோர்வு குணமாக்கப்படுகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கில் தமிழ்நாட்டு பக்தர்களை விட‌ கேரள பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

Similar News

News March 5, 2026

இராமநாதபுரம் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மார்ச்.04) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

News March 4, 2026

ராம்நாடு : CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

image

இராமநாதபுரம் மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. இங்கு <>க்ளிக்<<>> செய்து submit an appeal for KMUT என்பதை தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண், வங்கி கணக்கு எண் பதிவிட்டு விண்ணப்பியுங்க.. உங்கள் மனு குறித்து விரைவாக பரீசிலனை செய்யபட்டு ரூ.5000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த நல்ல தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!

News March 4, 2026

ராம்நாடு : சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

image

இராமநாதபுரம் மக்களே, இங்கு <>க்ளிக்<<>> செய்தால் 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் பதிவு செய்தால் View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். SHARE பண்ணுங்க…

error: Content is protected !!