News February 27, 2025

மதுரை: டிராக்டர் ஆபரேட்டர் பயிற்சியில் சேர அழைப்பு

image

மதுரை மாவட்டம் நெல்லியேந்தல் பட்டியில் உள்ள அரசு இயந்திர கலப்பை பணிமனையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் வேளாண்மை பொறியியல் துறை இணைந்து டிராக்டர் ஆபரேட்டர் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு 9944344066, 8428981436 என்ற எண்ணை அழைக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 22, 2025

மதுரை: CERTIFICATES மிஸ்ஸிங்.! கவலைய விடுங்க

image

மதுரை மக்களே உங்கள் பள்ளி, கல்லூரி அல்லது வேறு முக்கிய சான்றிதழ்கள் தொலைந்துவிட்டதா? அல்லது அவை சேதமாகியுள்ளதா? இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். இது போன்ற பிரச்னைகளை தீர்க்கவே, தமிழக அரசு “E-பெட்டகம்” என்ற செயலியை தொடங்கியுள்ளது. இந்த செயலியில் தொலைந்து போன சான்றிதழ்களை, நீங்களே பதிவிறக்கிக் கொள்ளலாம். <>இங்கே கிளிக் <<>>செய்து, செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள். இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News August 22, 2025

மதுரை: அரசு வழங்கும் ரூ.25 லட்சம் தனி நபர் கடன்!

image

மதுரை மக்களே, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பில் புதிய தொழில் தொடங்க, வியாபாரம் செய்ய ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடனுதவி வழங்கப்படுகிறது. 18 – 60 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வட்டி 7 முதுல் 8% ஆகும். <>இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம் (அ) உங்கள் பகுதி கூட்டுறவு/வங்கிகளை அணுகவும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்ங்க.

error: Content is protected !!