News February 27, 2025
தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலை ரூ.22.40 கோடியில் சீரமைப்பு

தூத்துக்குடி – திருச்செந்தூர் இடையேயான சுமார் 40 கி.மீ தூரம் கொண்ட இச்சாலை, கடந்த 2021-ம் ஆண்டு முதல் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. குண்டும் குழியுமான இந்த சாலை தொடர்பாக செய்தி வெளியிட்ட நிலையில், முதல்கட்டமாக ரூ.22.40 கோடி மதிப்பில் தூத்துக்குடி டூ முக்காணி வரையிலான 17 கி.மீ வரை சீரமைக்கும் பணிகள் விரைவில் துவங்க உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது.
Similar News
News March 8, 2026
5 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசார்

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கதிர்வேல் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த பெண்ணிடம் 7 பவுன் தங்கச் செயினை பறித்து சென்றார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் சம்பவம் நடந்த 5 மணி நேரத்தில் குற்றத்தில் ஈடுபட்ட சசிகுமார் (30) என்பவரை கைது செய்து நகையை மீட்டனர்.