News February 27, 2025
சிறுவனை கடத்திய இளம்பெண் பாலியல் வன்கொடுமை

நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அடுத்தடுத்து பதிவாகி வரும் நிலையில், 14 வயது சிறுவனைக் கடத்தி, 34 வயது பெண் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்த திருமணமான பெண், தனது மகனின் நண்பனிடம் இந்த அவலத்தை அரங்கேற்றியது அம்பலமாகியுள்ளது. சிறுவனை மீட்ட போலீசார், பெண்ணை போக்சோவில் கைது செய்துள்ளனர். பெண் குழந்தை மட்டுமல்ல ஆண் குழந்தைக்கும் பாதுகாப்பு இல்லை.
Similar News
News March 23, 2026
தவெக கூட்டணி அமைத்தது.. விஜய் அதிரடி

புதுச்சேரியில் கடைசி நேரத்தில் <<19454919>>நேமக உடன் தவெக கூட்டணி <<>>அமைத்தது. அக்கட்சிக்கு 2 தொகுதிகளை விஜய் ஒதுக்கியுள்ளார். ஏப்.9-ல் அங்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், புதுச்சேரியில் இருந்து பரப்புரையை தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளாராம். ஏப்ரல் தொடக்கத்தில் அவர் சூறாவளி பரப்புரை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியலை நேற்று விஜய் வெளியிட்டிருந்தார்.

NDA தொகுதி பங்கீடு: யாருக்கு பிளஸ்? யாருக்கு மைனஸ்?

அதிமுக கூட்டணி கட்சிகளுக்கான <<19456139>>தொகுதி பங்கீடு இறுதியாகியுள்ளது<<>>. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணியில் 20 தொகுதிகள் பெற்ற பாஜக, இம்முறை கூடுதலாக 7 தொகுதிகள் பெற்றுள்ளது. அதேபோல் கடந்த முறை 23 தொகுதிகளை பெற்ற பாமகவுக்கு, இந்த முறை 18 தொகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளது. ஆனால், தனி கூட்டணி அமைத்து 165 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட அமமுக, இம்முறை 11 தொகுதிகளில் சுருங்கியுள்ளது. உங்க கருத்து என்ன?