News February 27, 2025
பாலியல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டை நாடிய சீமான்

விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில், ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக சீமான் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரத்தில், முன்வைக்கப்பட்ட வாதங்களை முழுமையாக கருத்தில் கொள்ளவில்லை எனவும், இந்த மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு வரும் வரை, 12 வாரங்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவும் அவர் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News March 13, 2026
கட்சியின் பெயரை இன்று அறிவிக்கிறாரா சசிகலா?

கடந்த பிப்.24-ல் புதிய கட்சி தொடங்கியதாக அறிவித்த சசிகலா, அண்ணா, MGR, ஜெ., படங்கள் இடம்பெற்ற கொடியையும் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில், தனது ஆதரவு நிர்வாகிகளை சென்னை போயஸ் கார்டன் இல்லத்துக்கு வருமாறு சசிகலா அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து, அவர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு இன்று கட்சியின் பெயரை சசிகலா வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ன பெயர் வைப்பார் என்று கமெண்ட் பண்ணுங்க.