News February 27, 2025
தருமபுரி மாவட்டத்தில் அரசு வேலை

தருமபுரி மாவட்ட தொட்டில் குழந்தைகள் திட்டத்தின் கீழ் 5 காலிப்பணியிடங்கள் உள்ளது. 8 மற்றும் பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் 42 வயத்திற்குள் இருக்க வேண்டும். ரூ.4,500 முதல் ரூ.9,000 வரை சம்பளம் கிடைக்கும். <
Similar News
News April 7, 2026
தருமபுரி: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

தருமபுரி மக்களே, நீங்க போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா.? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம்.<
News April 7, 2026
அரூர் அருகே தடுமாறி விழுந்தவர் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன்(53). இவர் நேற்று முன்தினம் பைக்கில் சென்றபோது தீர்த்தமலை சாலையில் நிலைதடுமாறி விழுந்து படுகாயமடைந்தார். தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 7, 2026
தருமபுரி: 144 பேர் வேட்புமனு தாக்கல் – ஒரு பார்வை

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மொத்தம் 144 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 111 ஆண்கள் மற்றும் 33 பெண்கள் அடங்குவர். அதில், தருமபுரியில் அதிகபட்சமாக 36 பேரும், பென்னாகரத்தில் 32, பாலக்கோட்டில் 31, பாப்பிரெட்டிப்பட்டியில் 23 மற்றும் அரூரில் 22 பேரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.


