News March 30, 2024

பதற்றமான வாக்கு சாவடி குறித்து ஆய்வு 

image

மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட அடியக்கமங்கலம், திருவாரூர் நகரில் உள்ள காரைக்காட்டுத்தெரு ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை (29.03.2024) மாலை தேர்தல் பார்வையாளர் சரணப்பா நேரில் பார்வையிட்டார். அப்போது, திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உடனிருந்தார்.

Similar News

News November 18, 2025

திருவாரூர் மாவட்டத்தில் பதிவாகியுள்ள மழையின் அளவு

image

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், நன்னிலம், மன்னார்குடி, குடவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை என்பது பெய்து வருகிறது. குறிப்பாக காலை 6 மணி அளவில் மாவட்டம் முழுவதும் 251.7 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல்

திருவாரூர்: காவல்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் மழைக்கால அவசர உதவிக்கு, மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண் கொடுக்கப்பட்டுள்ளது. உதவிக்கு 1077, 93456440279, 04366-226623, 9043989192, 9488547941, காவல்துறை உதவிக்கு 100, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அரை உதவிக்கு 9498181220, தீயணைப்பு துறை உதவிக்கு 101 உள்ளிட்ட எண்களை தொடர்பு கொள்ளவும் திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!